Tuesday, March 29, 2016

எனது இலக்கு - My Destination


கண்ணகட்டி காட்ல விட்டாங்க
உருண்டு அலைந்து இலக்கை அடைந்தேன்
கட்டின துணியை விலக்கி பார்த்தால்
அது ஆரம்பித்த இடம்
ஒரு வேள ஆரம்பித்த இடம் தான் எனது இலக்கோ!

Left blindfolded in the forest.
Wandered to reach the destination.
But then found myself in the starting place,
Maybe the starting place is my destination.




No comments:

Post a Comment