Saturday, July 18, 2015

Hey Ram - Quotes & few scenes


I’m back to write about HeyRam. Every time, I see this film I tend to see “new” nuances in it, it can be either in a dialogue or how the scene is set or the acting, the list goes on. 

Now, this will be a small attempt to post the dialogues (quotes) from this film. Also, there are few scenes which I would like to mention. The list is done in the same order on how the film is told. (Lots of pictures are there so it will take some time in slow connections)

-Quote 1-
Munavar - So strange Mahatma Gandhi-க்கு தூங்கும் போது கூட light எரியனுமா. அவருக்கு இருட்டே பிடிக்காதாம்.

-Q2-
Munavar - நான் என்ன உன்ன மாதிரி writer-அ, வெறும் doctor-ரு

-Q3-
SakethRam (Junior) - ஒரே ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தார் என்னு சொல்லமாட்டார், நான் இருந்த ஊருல ஒரு ராஜா இருந்தாரு என்னு சொல்வார்.

-Q4-
Wheeler - Exactly we don’t want it to become your grave Mr. Amjad Khan..

-Q5-
Amjad Khan - Christ பொறக்குறதுக்கு பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னால, sewage system வேணுமென்னு நெனச்ச civilization. கொழந்தைங்க வெளயாட பொம்ம வேணுமென்னு நெனச்ச civilization.

-Q6-
Amjed Khan - முட்டாள மூந்து பாத்தே சொல்வேன்.

-Q7-
Lalvani - boor as in b-o-o-r

-Q8-
Nafisa – தண்ணீ.. தண்ணீ..
Saketh Ram - வெரும் தண்ணீ வேண்டாம். கொஞ்சம் rum கலந்து கொடுங்கோ

-Song Lyrics-

...அம்ஜத் என்றாலும் ஐயர் என்றாலும் ரெண்டு blood-டுமே red-உ தானாடா சொதரா..

...திரட்சை ரசம் பேசும் நிஜம்.

-Q9-
Dada (In Calcutta Lift scene) - Quick quick come.
His  Wife - Coming if you want to come quicker than this you marry a young girl.

-Q10-
Aparna - I don’t want any ஷொதொன் from South India
Saketh Ram – அப்போ North India-காரி என்ன பரவாயில்லையா?

-Q11-
Aparna - What is கொல்லுகட்ட?

-------Scene-------
கமலின் ஆஸ்தான step!!

heyram-kamal-dance-step


-Q12-
Aparna - கராச்சில என்ன சாப்பிடிங்க?

-Q13-
Aparna - I don’t want to be sexually assaulted 
Saketh Ram - You are just sexually assaulted madam

-Q14-
Shriram Abyankar - Would you like to hunt with us?

-Q15-
Shriram Abyankar - அந்த பச்ச செடிக்கு தண்ணீ ஊத்தி தண்ணீ ஊத்தி மரமா ஆகிட்டார்.

-----Scene------

இந்த Theatrical Wigs & Fancy dress notice-ச எதுக்கு close-up-ல வைக்கணும்?

wigs-heyram-film


-Q16-
Shriram Abyankar - இது தடைய் செய்யப்பட்ட புத்தகம். அட்டைய பிரிக்காம படி. இது வீர் சங்..

-Q17-
Bhasyam Mama - சவரம் பண்ணிகறதையும் உத்தியோகத்தையும் உட்டுட்டா ஒண்ணும் வராது நொக்கு.. மனச உட்டுட்டா மாக கஷ்டம்.. life goes on

- Q18-
Vasantha Akka - என்ன எழவுடா இது.. எது சொன்னாலும் எதிர்வாதமா.. 

-Q19-
Background talks while Saketh Ram visits to see the would-be bride

...தியாகராஜ பகவதர்க்கு தாடி மொளச்ச மாதிரி இருக்கர்
பயங்கர விட்டு..

-Q20-
Mythili’s Grandmother (Sowkar Janaki) - பார்வையும் குரலும் கீழதான் இருக்கனும்

-Q21-
Parthasarathy - மாமா sweet dreams மறந்துட்டேளே 
Uppili – ம்ம்..இது sweet dreams.. latest

-Q22-
Vedha - அண்ணலும் நொக்கினால் அவளும் நொக்கினால்

-Q23-
Manargudi Chari - ஏம்பா சிவழிய சப்பிண்டே இருக்கியே வாசிக்கமாட்டியா?

-Q24-
Vedha - யாரா அந்த Radcliffe ?
Yagnam (Doctor) - என் சித்தப்பா.

-Q25-
Ambujam - நானும் நீங்களும் பட்டினி கெடந்த மாமி மாதிரி மயக்கம்தான் வரும். மஹத்மா பட்டினி கெடந்த சுதந்திரம் வரும்

-Q26-
Mythili - ஏன் doctor படாதுன்னுடாறா?

-----Song lyrics----

....நாடகம் முடிந்தப் பின்னலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன...

-Q27-
Saketh Ram - Were you not directly responsible for making murderers out of ordinary men?



-Q28-
Shriram Abyankar - இந்த மந்தை.. பிரக்ஞனை இல்லாத இந்த ஆட்டு மந்தை.. ஆட்டு பால குடிக்குற இந்த தாத்தா பின்னால போயிகிட்டிருக்கு.

-Q29-
Shriram Abyakar - இங்கு நாடகம் பார்பவர்களுக்கு விமர்சனம் செய்ய அனுமதி கிடையாது.

--Scene--

Excellent camera angle (Thiru)- Ram to hide his guilt, when Mythili talks about the Calcutta violence & killings.



--Scene--
இந்த scene-ல் வரும் இசைக்காக ராஜாவுக்கு 10 Oscar தரலாம். இந்த மெல்லிய புல்லாங்குழல் இவர்கள் இனி இணையும் போதேல்லாம் வரும்.


-Q30-
Manargudi Chari - Mohenjadaro-ன்னா அர்த்தம் தெரியுமோனொ?

--Scene--

Another excellent camera angle by Thiru. Reminds MMKR scene.


-Q31-
Vasantha Akka – அதானே எதாவது நடந்து மைதிலி கற்பமயிட்டள்ளேன தப்பில்லயே.

-Q32-
Saketh Ram - Somethings are better done under cover.

--Scene--

இந்த பொண்ணு யாரையோ தேடுது. ஆனா main characters-க்கு சம்பந்தம் இல்லை????



-Q33-
Saketh Ram- கொஞ்ச நாள் முன்னாடிதான் கலியாணமாச்சி.
Shriram Abyankar (Pandey)- என்?... எப்போ?

-Q34-
Shriram Abyankar - ஓநாயா இருந்து பாத்தாதான் அதோட நியாயம் புரியும்

-Q35-
Maharaja - ..in Sardar Patel’ raj maharaja has to learn to live on papads

--Scene--
Background Music (ராஜா) - Emotions வெளிவரும் போது தூரத்தில் train வரும் சத்தம்.. ஊ… ஊ...


---Scene---

Right or wrong. One need to have real balls to keep a scene like this and it's dialogues.


--Scene--

No need to explain of what it means.



--Song Lyrics--

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே...

--Scene--

காமமும் குரோதமும் தலைக்கு ஏறிய நிலையில்



-Q36-
Maharaja - This Kathiyawadi horse once great and useful animal. But now it has burdened itself and others. I think it would amount to kindness to put him sleep

-Q37-
Shriram Abyankar- சத்தியமா உனக்கு இனி பந்த பாசம் இடையாதுனு சொல்லு..
Saketh Ram - உனக்கு இனி..
Shriram Abyankar - ம்ம்ம்.. எனக்கு!!

---Scene--

This must be Chandrahasan. Kamal elder brother? The co-producer got a chance to act!



-Q38-
Saketh Ram (Junior) - மதமும் அரசியலும் சேரவே கூடாது. Sex and violence மாதிரி dangerous கலவை. 
Munnavar - But commercial கலவை city-ல இருந்து கிராமம் வரைக்கும் புரியுமே

--Scene--

இந்த படத்தில் “சினிமா” தனமாக இருந்த காட்சிகள் இவை. சென்னையில் கலவரமா?


--Scene--
தூங்கறமாதிரி நடிக்குறது கமலுக்கு பிடிக்கும் போல. Like in Vishwaroopam



--Scene--
காந்தியா இவ்வளவு கொடூரமா யாரும் வரைஞ்சியிருக்க மாட்டாங்க



--Scene--
மார்கழி மாதம் பஜனை sceneல் காலத்தை கூறிவிட்டார். Simple




--Scene--
இந்த epic epicன்னு சொல்லுறாங்களே அது இந்த sceneதான்.



-Q39-
Saketh Ram - கலியாணம் ஆயிரம் காலத்து பயிர் என்ன ஒரு வசனம் உண்டு. பயிர் என்றால் என்ரேனும் அருவடையும் உண்டு

---Scene---
Again Thirunavukarasu cinematography




-Q40_
Saketh Ram - நீங்க என்ன மாமாவ? Are you a pimp?
Govardhan - இப்படி கேவலமா கொச்சயா ஒரு கேள்வி கேட்டுட்டேளே

--Scene--
Spotted Aravind Kejirwal – Costumes (Sarika Haasan)



-Q41-
Gandhi - Military doing target practice

-Q42-
Govardhan - Guns no.. Girls yesss...


-Q43-
Govardhan - மறக்காதிங்க சார்.. Azad soda factory.. A for Anandhi

-Q44-
Amjad Kham - Gandhji is right.. we can be brothers.. only if we try

-Q45-
Doctor - Can you please take Amjad’ wife and his mother and tell them.
Saketh Ram - Tell them what?

-Q46-
Gandhi - This is my Himalayas. To die in your service is my duty.

-Q47-
Saketh Ram - You will deny it if I say you are. So I shall deny you another denial sir.

--Scene--

The story will end here, but not the film.


--The End--






No comments:

Post a Comment